உங்கள் மனைவிக்கு வாய்ப்பு கிடைக்க என் வாய்ப்பை மறுப்பதா என திமுக எம்எல்ஏ கார்த்திக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்பு ஒருமையில் பேசியிருந்த நிலையில் திமுகவின் மகளிர் அணி துணை செயலாளராக இருந்த மீனா ஜெயக்குமார் அதிரடியாக நீக்கப்பட்டார்.

DMK's Meena Jayakumar suspended from the party accuses MLA N Karthik scuttling her chances of becoming a councilor. Why She was removed?

#DMK
#MeenaJayakumar
#SenthilBalaji
#NKarthik